நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவரை மீட்ட நாகை மீனவர்கள் :

இலங்கை திருகோணமலையை சேர்ந்த அகமது இர்ஃபான் மற்றும் அஸ்டின் என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன் மீன் பிடிக்க சென்ற நிலையில் படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளிப்பு.ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்ட நாகை மீனவர்கள் மயங்கிய நிலையில் இருந்த அகமது இர்ஃபான் படகுடன் நாகப்பட்டினம் மீனவர்கள் துறைமுகம் கொண்டு வந்தனர்.மற்றொரு நபர் பசியின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்,நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.
Tags : நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவரை மீட்ட நாகை மீனவர்கள் :