முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கும் ரூ.25,000 வரை உதவித்தொகை.

by Editor / 18-05-2025 11:47:57pm
முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கும் ரூ.25,000 வரை உதவித்தொகை.

தமிழ்நாடு அரசு அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கும் அனைத்து முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கும் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்குகிறது. நேரடியாக டிப்ளமோ 2-ம் ஆண்டு சேரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.40,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், மருத்துவத்துறையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.25 லட்சம் வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து விவரமறிய https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

 

Tags : முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கும் ரூ.25,000 வரை உதவித்தொகை

Share via