ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

by Staff / 11-09-2023 01:48:25pm
ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

நாமக்கல்லில் ஒரே கல்லினால் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் அனைவரும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாமிக்கு சிறப்பு அபிஷேகமான சுமார் 500 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின் சிறப்பு அலங்காரமான தங்கு கவச அலங்காரம் செய்யப்பட்டது இதைக் காண நாமக்கல் சுற்றுலா பகுதி சேலம் கோயம்புத்தூர் ஈரோடு கரூர் ஆகிய மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo