அதிகரிக்கும் வெப்பம்! சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

by Staff / 27-04-2024 04:37:26pm
அதிகரிக்கும் வெப்பம்! சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரிக்கும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக்கூடும், உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும், ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via