சென்னையில்  வெளுத்துகட்டும் இடியுடன் கூடிய மழை

by Admin / 30-12-2021 06:20:50pm
சென்னையில்  வெளுத்துகட்டும் இடியுடன் கூடிய மழை

சென்னையில்  வெளுத்துகட்டும் இடியுடன் கூடிய மழை

சென்னையில் காலையிருந்தே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.பிற்பகல் இரண்டு மணியளவில் சென்னை
முழுவதும் பெய்ய ஆரம்பித்த மழை  ,விடாது   இடியுடன்  பலமாகப் பெய்து வருகிறது, ஆங்காங்கே மழை நீர்
தெப்பமாகத் தேங்கி நிற்கிறது.வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வண்டிகளை ஓட்டி செல்வதை பார்க்க
முடிகிறது.

Tags :

Share via

More stories