இஸ்ரேல் மீது தாக்குதலை தொடர்ந்தது ஈரான்

by Admin / 13-06-2025 12:21:01pm
 இஸ்ரேல் மீது தாக்குதலை தொடர்ந்தது ஈரான்

இஸ்ரேல் நேற்று ஈரான் மீது தாக்குதலை தொடர்ந்ததை அடுத்து வான் வெளி பரப்பை மூடியது. இந்நிலையில் இன்று ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடர்ந்தது அதனை தொடர்ந்து இஸ்ரேலும் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றது. ஈரான் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று சொன்னதை தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதலை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 இஸ்ரேல் மீது தாக்குதலை தொடர்ந்தது ஈரான்
 

Tags :

Share via