ஈரான் மீது தாக்குதல் ஏன்? நெதன்யாகு விளக்கம்

by Editor / 13-06-2025 12:15:54pm
ஈரான் மீது தாக்குதல் ஏன்? நெதன்யாகு விளக்கம்

ஈரான் மீது தாக்குதல் நடத்திய பின் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரானின் அணு திட்ட நிலைகள், விஞ்ஞானிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறினார். 9 அணு ஆயுதங்களை தயாரிக்கும் அளவுக்கு யூரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாகவும், இந்த பணி முடிந்தால் பயங்கரவாதிகள் கைகளுக்கு அணு ஆயுதம் சென்றுவிடும். அதனை இஸ்ரேல் தடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via