அ.தி.மு.கவின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்

by Editor / 27-09-2022 11:44:35am
அ.தி.மு.கவின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்

அ.தி.மு.கவின்  அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படுவதாக அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via