12 மாவட்டங்களில் 11ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 11ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக - சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல்வெளியிடப்பட்டுள்ளது.
Tags : 12 மாவட்டங்களில் 11ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.