ராஜஸ்தானில் 200 தொகுதிகளில் 1875 பேர் போட்டி

by Staff / 18-11-2023 12:35:49pm
ராஜஸ்தானில் 200 தொகுதிகளில் 1875 பேர் போட்டி

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ம் தேதி 200 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வேட்புமனுக்கள் முடிந்த நிலையில் அங்கு 1,875 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 737 பேர் சுயேச்சைகள். பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிடும் நிலையில், காங்., 199, பிஎஸ்பி 185, ஆர்எல்பி 78 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஜோத்வாடா ஒரே தொகுதியில் அதிகபட்சமாக 18 பேர் போட்டியிடுகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories