அண்ணாமலைக்காக குத்தாட்டம் போட்ட கலா மாஸ்டர்

by Staff / 07-04-2024 01:46:39pm
அண்ணாமலைக்காக குத்தாட்டம் போட்ட கலா மாஸ்டர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 7) அண்ணாமலைக்கு ஆதரவாக கலா மாஸ்டர் பாஜக தொண்டர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo