பாஜக பிரமுகரிடம் பணம் பறிமுதல் - சத்யபிரதா சாகு விளக்கம்

by Staff / 07-04-2024 01:54:36pm
பாஜக பிரமுகரிடம் பணம் பறிமுதல் - சத்யபிரதா சாகு விளக்கம்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக நிர்வாகியிடம் இருந்து வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து தகவலும் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo