சிங்கப்பெண் சிறப்பு அதிரடி ப்படை திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.
இன்று சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் மாலை ஐந்து மணிக்கு பெண்கள் குழந்தைகள், பாதுகாப்பிற்காக தமிழக அரசு உருவாக்கி உள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடி ப்படை திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு ஐஜியாக பவானிஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்களை களைவதற்காகவும் குற்றம் புரிபவர்களுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்கிற நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Tags :



















