2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக.
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்தது திமுக தலைமை கழகம் அறிவிப்பு. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்பார்வையிட உள்ளனர்.
Tags : தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக.