முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

by Editor / 07-07-2022 01:30:08pm
முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

பீகார் முன்னாள் முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கீழே விழுந்து தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சிறப்பு சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாட்னாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த லாலு பிரசாத் யாதவ் ஆம்புலன்ஸ் மூலமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உடல்நலம் சீராக இருப்பதாக அவர் சிறப்பு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாகவும் லாலுவின் மனைவி ராப்ரி தேவி செய்தியாளரிடம் தெரிவித்தார்

 

Tags :

Share via

More stories

Logo