மாணவன் தூக்கிட்டு தற்கொலை போலீஸ் விசாரணை

by Staff / 31-05-2023 12:54:17pm
 மாணவன் தூக்கிட்டு தற்கொலை போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மேலராமன்புதூர் பகுதியை சார்ந்தவர் ஸ்டீபன் இருக்கும் 2 மகன்கள் உண்டு மூத்த மகன் ஸ்டர்பின் 7 வகுப்பு தேர்வாகி வீட்டில் இருக்கிறார். ஸ்டீபனின் மனைவி ஸ்டர்பின் மதியம் உணவு கொடுத்துட்டு நாகர்கோவில் உள்ள துணி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்டர்பின் வீட்டில் ஒரு அறையில் தூக்கில் தொங்கியதை பார்த்து ஸ்டர்பினின் தாய் அலறல் அலறல் சத்தமிடவே அருகில் உள்ளவர்கள் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். நேசமணி நகர் போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via