முன்னாள் அமைச்சர் ரோஜா கைதாகிறாரா..

by Staff / 19-08-2024 11:18:53am
முன்னாள் அமைச்சர் ரோஜா கைதாகிறாரா..

'ஆடுதாம் ஆந்திரா' விளையாட்டு போட்டிகளில் முறைகேடு செய்யதாக முன்னாள் ஒய்சிபி அமைச்சர் ரோஜா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக கடந்த ஆட்சிக்காலத்தில் அரசு ரூ.150 கோடி செலவிட்டது. ஆனால், நிதியில் முறைகேடு நடந்ததாகவும், தரமற்ற பொருட்களை வாங்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சிஐடி விசாரணையை தொடங்கியது. இதனால் முன்னாள் துணை முதல்வர் கிருஷ்ணதாஸ், முன்னாள் அமைச்சர் ரோஜா ஆகியோர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.

 

Tags :

Share via

More stories