கேரளா நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் பயிற்சி தமிழகத்தை சேர்ந்தவனிடம் விசாரணை.

by Editor / 26-06-2022 09:47:48am
 கேரளா நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் பயிற்சி தமிழகத்தை சேர்ந்தவனிடம் விசாரணை.


 கேரள மாநிலம் மலப்புரம் அருகேயுள்ள நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் பயிற்சியில் ஈடுபட்டதாக எழுந்த புகார் காரணமாக தம்மநாயக்கண்பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை பிடித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர், விசாரணைக்குப்பின்னர் அவரை டெல்லி அழைத்துச் செல்கிறது தேசிய புலனாய்வு முகமைஅதிகாரிகள்குழு.விசாரணை.

 

Tags : https://www.google.com/search?q=tamil+english+translate&oq=&aqs=chrome.0.35i39i362l8.97018j0j7&sourceid=chrome&ie=UTF-8#:~:text=Maoist%20training%20in%20the%20Nilambur%20forest%20in%20Kerala%20belongs%20to%20a%20person%20from%20Tamil%20Nadu

Share via

More stories