ஜூலை 22ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்.

by Staff / 12-06-2024 12:58:09pm
ஜூலை 22ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்.

தொழில்துறை, வேளான் துறை, வர்த்தகை துறையினருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டுக்கான புதிய அரசின் முழு பட்ஜெட் ஜூலை 22ஆம் தேதி தாக்கலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு அதன் மீதான பொது விவாதம் நடைபெற உள்ளது. மானிய கோரிக்கை மீதான விவாதமும் நடைபெறும்.

 

Tags :

Share via

More stories