பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தவறு செய்வதாக மணிசங்கர் அய்யர் குற்றச்சாட்டு 

by Editor / 14-02-2022 11:45:19pm
பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தவறு செய்வதாக மணிசங்கர் அய்யர் குற்றச்சாட்டு 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பரப்புரை பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தவறு செய்வதாக குற்றச்சாட்டு.

 

Tags : Manisankar Iyer has accused the BJP of making a mistake in keeping governors in the ruling states

Share via