மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம்

by Admin / 27-04-2022 09:18:17am
மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம்


தஞ்சை தேர்த்திருவிழாவின் பொழுது மின்சார வயரில் உரசியதால்,தேர்த்திருவிழாவில் பங்கெடுத்த 11 பேர்
உயிரிழந்த பயங்கரம் .ஆறுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் காயமுற்று தஞ்சை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெறுவோரைச்சந்தித்து ஆறுதல் கூற தமிழக முதலமைச்சர் இன்று 11.30  மணிக்கு தஞ்சை செல்கிறார். மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஐந்து லட்சசம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளார்
 

 

Tags :

Share via

More stories

Logo