அதிமுக தொண்டர்களை சந்திக்க பயணத்தை தொடங்கினார்.வீ.கே.சசிகலா

by Editor / 05-07-2022 04:19:23pm
அதிமுக தொண்டர்களை சந்திக்க பயணத்தை தொடங்கினார்.வீ.கே.சசிகலா

அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை பிரச்சனை தலைதூக்கியுள்ளது.வரும் 11ஆம் தேதி பொதுக்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது.இந்த நிலையில் தொண்டர்களை சந்திக்கவும் அதிமுக உடைவதை தடுக்கும் பொருட்டும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வீ.கே.சசிகலா அதிமுக தொண்டர்களை சந்திக்க உள்ளார்.இதன் தொடர்ச்சியாக தி.நகர் இல்லத்திலிருந்து புறப்பட்ட அவர் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் செல்கிறார்.

 

Tags : VK Sasikala started her journey to meet AIADMK workers

Share via