ஜேஎன்யுவில் இதை செய்தால் ரூ.20,000 அபராதம்

தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் யாராவது தொடர்ந்து போராட்டம் நடத்தினால் அவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டால் ஜேஎன்யுவில் இதை செய்தால் ரூ.20,000 அபராதம் செலுத்த வேண்டும். பிபிசி ஆவணப்படம் திரையிடப்படுவது குறித்த சமீபத்திய பிரச்சனைகளை அடுத்து இந்த விதிகள் வந்துள்ளன.
Tags :