நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம்-நடிகை ஸ்வேதா.
சின்ன மருமகள் சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்வேதா ஒருவரை காதலித்து வருவதாக தெரிவித்த நிலையில், அந்த நபர் தங்களுக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக பேட்டியளித்துள்ளார். இந்நிலையில், ஸ்வேதா தனது இன்ஸ்டா பக்கத்தில், "துரதிர்ஷ்டவசமாக நான் அவனை நிறைய நம்பிவிட்டேன். அவனை போலீஸ் தேடி வருகிறது. நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். அவன் மீது போலீசில் புகாரளித்துள்ளேன்" என்று விளக்கமளித்துள்ளார்.
Tags :



















