சுதந்திர தினத்தை கொண்டாடாத நாடு எது தெரியுமா
இந்தியாவின் ஒரு பகுதியான நேபாள நாடு இதுவரை சுதந்திர தினத்தை கொண்டாடவில்லை. ஏனென்றால், இந்த நாட்டில் அந்நிய படையெடுப்பு நடந்ததில்லை. ஆங்கிலேயர்களின் பார்வை அந்த நாட்டின் மீது விழவில்லை. இதனால் அந்நாட்டு மக்கள் தங்கள் நாட்டைப் பெற யாருக்கும் எதிராகப் போராடவில்லை. நேபாளம் 2008 வரை மன்னர்களால் ஆளப்பட்டது. பின்னர் அது "கூட்டாட்சி ஜனநாயக குடியரசு" ஆனது. நேபாளத்திற்கு இந்தியா நிதி உதவி வழங்குகிறது.
Tags :