திமுக கூட்டணியில் இணையும் மக்கள் நீதி மய்யம் கட்சி- கமல் ஆலோசனை

by Staff / 02-02-2024 12:14:43pm
திமுக கூட்டணியில் இணையும் மக்கள் நீதி மய்யம் கட்சி- கமல் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது. மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை, மறுநாள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்.

 

Tags :

Share via