இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

by Staff / 19-01-2023 03:23:56pm
இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை காசிமேட்டில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் தேவா(17) என்பவர் உயிரிழந்துள்ளார். வாகனத்தை ஓட்டிச்சென்ற சக்தி மற்றும் பின்னால் அமர்ந்திருந்த அஜய் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via