சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரம் ரூபாய்.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 56 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விளையில் எந்த விதமான மாற்றம் இன்றி ஒரு கிராம் 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது..

Tags :