ஓடும் ரயிலில் சடலத்துடன் உடலுறவு.

by Editor / 23-04-2025 03:56:21pm
ஓடும் ரயிலில் சடலத்துடன் உடலுறவு.

அமெரிக்கா: நியூயார்க்கில் ஓடும் ரயிலில் சடலத்துடன் ஒருவர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை வேளையில், நகர ரயிலில் இறந்த ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. அப்போது வைட்ஹால் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறிய நபர் ஒருவர் திடீரென அந்த சடலத்துடன் உடலுறவில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரத்தில் இறங்கிச் சென்று விட்டார். இதன் சிசிடிவி காட்சியை வைத்து அந்நபரை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via