கல்குவாரி விபத்தில் சிக்கிய மேலும் 2 பேரை மீட்பதற்காக  பேரிடர் மீட்பு குழுவினர்வருகை

by Editor / 17-05-2022 08:54:01am
கல்குவாரி விபத்தில் சிக்கிய மேலும் 2 பேரை மீட்பதற்காக  பேரிடர் மீட்பு குழுவினர்வருகை

நெல்லை அடை மிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் சிக்கிய மேலும் 2 பேரை மீட்பதற்காக   பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தற்போது அந்த பகுதிக்கு வந்துள்ளனர்.

 

Tags : Disaster relief team arrives to rescue 2 more people trapped in the Calcutta crash

Share via