60 கோடி பேர் பார்த்த IND vs PAK மேட்ச்

இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதுமே பார்வையாளர்களின் எண்ணிக்கை அலைமோதும். அந்த வகையில், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று (பிப்.23) இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு எதிராக பவுண்டரிகளை விளாசிய கோலி, சதம் அடித்தது மட்டுமல்லாமல் இந்திய அணிக்கு வெற்றியையும் தேடி தந்தார். அப்போது, போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்த ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் சுமார் 60.2 கோடி பார்வையாளர்கள் இந்த போட்டியை பார்வையிட்டனர்.
Tags :