"புஷ்பா படத்தால் கெட்டுப்போகும் மாணவர்கள்"

நான் பணி செய்யும் பள்ளியில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், புஷ்பா படத்தை பார்த்துதான் கெட்டுள்ளனர் என கல்வி ஆணையத்துடன் நடந்த கலந்துரையாடலின் போது ஹைதராபாத் அரசுப்பள்ளி ஆசிரியர் புலம்பியுள்ளார். மேலும், ஏற்றுக்கொள்ள முடியாத ஹேர்ஸ்டைலை வைத்துக்கொண்டு, ஆபாசமான முறையில் மாணவர்கள் பேசுகின்றனர். இதெல்லாம் பார்க்கையில் நானே தோற்பதுபோல உள்ளது. அந்தப் படத்திற்கு எந்தவொரு பொறுப்புமின்றி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Tags :