தங்கத்தின் விலை குறையாது.. என்ன செய்யலாம்?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.74,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இனி குறையும் வாய்ப்பில்லை என்பதால் நகை வாங்க நினைப்போர் சிறுகசிறுகச் சேமிப்பதே நல்லது ஆகும். கடந்த 2019ல் ரூ.31,000 என்ற அளவில் இருந்த தங்கம் 7 ஆண்டுகளில் விண்ணை முட்டும் அளவு விலை உயர்வை சந்தித்து இருக்கிறது. இது நகைப்பிரியர்களுக்கு இடி இறங்கும் செய்தியாக இருக்கிறது.
Tags :