ஆணுறை பாக்கெட்கள்.. பாலியல் தொல்லை.. தவெக ஆதரவாளருக்கு தர்ம அடி

ஆபாசமாக பேசி சிறுமி வீட்டிற்கு சென்ற தவெக ஆதரவாளரான விஷ்ணு என்பவருக்கு தர்ம அடி விழுந்துள்ளது. பார்ட்டியில் பழக்கமான நண்பனின் தங்கைக்கு குறுஞ்செய்தி அனுப்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விஷ்ணுவின் வருகைக்காக காத்திருந்த சிறுமியின் சகோதரர்கள் அவரை தாக்கியுள்ளனர். இதனிடையில் விஷ்ணுவின் அலுவலகத்தில் இருந்து ஆணுறை பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :