தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமிற்கு 55 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது

by Admin / 20-05-2023 09:57:24am
தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமிற்கு 55 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது

தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமிற்கு 55 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,625 ரூபாயாக இருந்தது இன்றைக்கு அது ,5680 ஆக கூடியுள்ளது.. 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஒரு பவுன் ஆபரண தங்கம் இன்று 45,440 ஆக விற்கப்படுகிறது. அதேபோன்று 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6,092 ரூபாய்க்கு இருந்த நிலை இன்றைக்கு 6,147 ஆக விலை கூடி உள்ளது. ஒரு பவுன் சுத்த தங்கம் 48,736 ரூபாய்க்கு விற்ற நிலை இன்று 49 ஆயிரத்து 176 ரூபாயாக உயர்ந்துள்ளது. .நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 78 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு அது ஒரு ரூபாய் கூடி 79 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 79 ஆயிரம் ரூபாயாக விற்பனை ஆகிறது

தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமிற்கு 55 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது
 

Tags :

Share via

More stories

Logo