நான் விரும்பும் கட்சிக்கும் என் நாட்டுக்கும் சேவையாற்றுவது எனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம்.

by Staff / 25-10-2022 02:54:19pm
 நான் விரும்பும் கட்சிக்கும் என் நாட்டுக்கும் சேவையாற்றுவது எனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம்.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அலுவலகத்துக்கு ரிஷி சுனக் சென்றார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கட்சியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நான் விரும்பும் கட்சிக்கும் என் நாட்டுக்கும் சேவையாற்றுவது எனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம். இங்கிலாந்து மக்களுக்காக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உழைப்பேன். நேர்மையுடனும் பணிவுடனும் உங்களுக்கு சேவை செய்வேன் என்று உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

 

Tags :

Share via