234 தொகுதிகளில் வாக்குப்பதிவு 5-00 மணி நிலவரம் படி 82. 24% பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு 5-00 மணி நிலவரம் படி 82.2 4% பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஆறு மணி வாக்குப்பதிவு நிறைவுறும் தருணத்தில்... வாக்குப் பதிவின் சதவீதம் 90 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
Tags :



















