தூத்துக்குடி மே 22 ஆம் தேதி 53 மதுபான கடைகள் மூடல்.

by Editor / 20-05-2023 09:46:38am
தூத்துக்குடி மே 22 ஆம் தேதி 53 மதுபான கடைகள் மூடல்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி வரும் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் செயற்பட்டுவரும் 53 மதுபான கடைகளும் பார்களும் மூடப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

Tags :

Share via