by Editor /
30-06-2023
03:45:09pm
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று பணிஓய்வு பெறுவதையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து, பணிப் பாராட்டு கடிதத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவும் அதன் தொடர்ச்சியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.அவருக்கும் முதல்வர் சால்வை அணிவித்து, பணிப் பாராட்டு கடிதத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Tags :
Share via