தமிழ்நாடு காவல்துறை புதிய தலைவராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்பு.

by Editor / 30-06-2023 03:56:09pm
தமிழ்நாடு காவல்துறை புதிய தலைவராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்பு. தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதவியில் இருந்து சைலேந்திரபாபு இன்றுடன் ஓய்வு; புதிய தலைவராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்பு. தமிழ்நாடு காவல்துறையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்ட உள்ளது.காவல்துறையில் போதுமான காவலர்கள் நியமிக்க திட்டம் செயல்படுத்த நடவடிக்கை.பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.காவல்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும்-புதிய டிஜிபியாக பதவியேற்ற பின் சங்கர் ஜிவால் பேட்டி.
 

Tags :

Share via