கரையைக் கடந்த புயல் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30க்குள் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசாவுக்கு இடையே கரையைக் கடந்தது.இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்கிட அறிவுறுத்தல் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
Tags : கரையைக் கடந்த புயல் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.