விமான விபத்து - குஜராத் முதல்வருடன் அமித் ஷா ஆலோசனை

by Editor / 12-06-2025 03:21:30pm
விமான விபத்து - குஜராத் முதல்வருடன் அமித் ஷா ஆலோசனை

குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து அம்மாநில முதல்வருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் 787 டிரீம்லைனர் வகை விமானம், குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்நிலையில், மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து பூபேந்திரபாய் படேலுடன் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via