ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

by Staff / 29-05-2022 04:34:26pm
 ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

 

Tags :

Share via

More stories