தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பில்லை

by Editor / 09-05-2026 02:48:49pm
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பில்லை

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு தற்போது வாய்ப்பில்லை எனச் சட்ட நிபுணர் ராகேஷ் திவிதேதி தெரிவித்துள்ளார். நிலையான ஆட்சி அமைய அனைத்து வாய்ப்புகளையும் ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என்றும், அதுவரை காபந்து அரசே நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மட்டுமே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்படுகின்றன.
 

 

Tags :

Share via
Logo