அண்ணாமலையின் ஆணையை ஏற்கிறேன்

by Staff / 22-11-2022 01:21:42pm
அண்ணாமலையின் ஆணையை ஏற்கிறேன்

நடிகை காயத்ரி ரகுராமை பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கி அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவரிடம் கட்சி தொடர்பாக யாரும் பேசக்கூடாது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அண்ணாமலையில் நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன் என காயத்ரி ரகுராம் தற்போது ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர், என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள்; அதை யாராலும் தடுக்க முடியாது. தேசத்திற்காக உழைப்பேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories