33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி.
 
 
                          உத்தரப்பிரதேசம் லக்னோ ஏகனா அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. தம் சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு களத்தில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது.. அடுத்து ஆட வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது .33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..
 
 
                                                      	
                          							
							Tags :




















