தென்னாபிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin / 09-06-2024 12:15:38am
 தென்னாபிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்க நியூயார்க்கில் உள்ள நாசாவுக்கு கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடந்தது. இப்போோட்டியில் நெதர்லாந்தியும் சவுத் ஆப்பிரிக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற சவுத் ஆப்பிரிக்கா அணி வந்து வெச்சே தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்தது அடுத்த ஆளைக் கிளம்புகின்ற தென்னாபிரிக்க அணி 18.5 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...

 மற்றொரு போட்டி அமெரிக்கா டெக்சாஸின் கிராண்ட் பிரேரி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. ஏ போட்டியில் வங்காளதேச அணியும் இலங்கை அணியும் மோதின.. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி வந்து பேச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த பங்களாதேஷ் அணி 19 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்தது..

மற்றொரு போட்டியான ஆப்கானிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடந்தது கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இப் போட்டி நடந்தது.. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.. அடுத்து ஆட வந்த நியூசிலாந்து அணி 15 புள்ளி இரண்டு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன் எடுத்தது ஆப்கானிஸ்தானி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..

 ஆஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே ஆன போட்டி கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வந்து தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய ஆஸ்திரேலியா அணி 19 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை எடுத்தது அடுத்து இங்கிலாந்த அணி விளையாடிக் கொண்டிருக்கிறது..

 தென்னாபிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

Tags :

Share via