கூடன்குளம் அணுமின் நிலையவெளிமாநில தொழிலாளர் 20 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.

by Editor / 09-01-2022 11:11:47pm
 கூடன்குளம் அணுமின் நிலையவெளிமாநில தொழிலாளர்  20 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பணி புரியும் பொதுமேலாளர்,மற்றும் வெளிமாநில தொழிலாளர் உட்பட 20 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.
 
Tags :

Share via