சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு இவ்வளவா

by Staff / 26-03-2024 11:32:06am
சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு இவ்வளவா

பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகள் போட்டியிடும் நிலையில் தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி களமிறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று(மார்ச்25) வேட்பு மனு தாக்கல் செய்த சவுமியா அன்புமணி தனது பெயரில் 48 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள், 2 கோடியே 5 லட்ச ரூபாய் அசையும் சொத்துக்கள், தனது கணவர் அன்புமணி ராமதாஸ் பெயரில் 6 லட்சத்துத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள், 67 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via