இன்று 3.30 மணி அளவில் சென்னை -  மும்பை அணிக்கும் - இரவு 7.30 மணி அளவில் டெல்லி- பெங்களூர் அணிக்கும்

by Admin / 06-05-2023 11:25:26am
இன்று 3.30  மணி அளவில் சென்னை -  மும்பை  அணிக்கும் - இரவு 7.30 மணி அளவில்  டெல்லி- பெங்களூர் அணிக்கும்

இன்று மூன்று முப்பது மணி அளவில் சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 51 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் மும்பை இந்தியன்ஸ் 49 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ்அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ச் அணியும் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.. கருத்து கணிப்பின்படி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 54 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் டெல்லி கேப்பிட்டல் 46 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது..

 

இன்று 3.30  மணி அளவில் சென்னை -  மும்பை  அணிக்கும் - இரவு 7.30 மணி அளவில்  டெல்லி- பெங்களூர் அணிக்கும்
 

Tags :

Share via